சிறுவர் பூங்கா

img

புதுக்கோட்டையில் சிறுவர் பூங்கா அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்தார்

புதுக்கோட்டை நகராட்சி, சத்தியமூர்த்தி சாலையில் நகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்கா வினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜய பாஸ்கர் வியாழக்கிழமையன்று திறந்து வைத்தார்